சத்தியவேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஓளதம்
1.
நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தப் பசும் பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்துமா உயிரடையும் – சத்தியவேதம்
2.
வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார் – சத்தியவேதம்
3.
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துகொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும் – சத்தியவேதம்
4.
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன்மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே – சத்தியவேதம்
5.
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும் – சத்தியவேதம்
saththiyavedham pakdharin keedham
suthdharkal pokum bathaiyin dheepam
uthdhama markkam kattum
ethdhanai thunpam thuyaram vanththum
pakdhanaith thetrridum ooladham
1.
nithdham virumbum karthdhar vasaanam
suthdhab pasum pon thelinththidum then
idhayam makizhum kankal theliyum
irunta aathdhama uyiradaiyum – saththiyavedham
2.
vedhab piriyar thevab budhalvar
sedhamadaiya nadaththiduvar
ilaikal uthira marangkal pola
ivarkal nalla kani dharuvar – saththiyavedham
3.
ullam uthikkum uruthi alikkum
kallang kapadellam akarrum
kadinththukollum karaikal pokkum
kanamadaiya vazhi nadaththum – saththiyavedham
4.
karthdhar vasanam valla sammatti
kanmalaiyaiyum norukkidume
idhaya ninaivai vakaiyay arukkum
iru puramum karukkullathe – saththiyavedham
5.
vanam akalum bumi azhiyum
vedha vasanam nilaiththirukkum
paraman vedham enathu selvam
paravasam nidham arulum – saththiyavedham